ரஷ்யா-உக்ரைன் மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை

ரஷ்யா-உக்ரைன்  மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை

ரஷ்யா-உக்ரைன் இடையிலான மூன்றாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தன. இந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் குறித்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்வது குறித்து இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. இதன் மூலம் ரஷ்யாவும் உக்ரைனும் தலா 1,200 போர்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ரஷ்யாவில் கொல்லப்பட்ட மேலும் 3000 உக்ரைன் வீரர்களின் உடலை ரஷ்யா கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%