
ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளது. மேலும் அவ்வொப்பந்தத்தை பேச்சுவார்த்தைக் குழு மூலமாக இஸ்ரேலுக்கும் கொடுத்துள்ளது. முன்மொழிவை பெற்றுள்ளதாகவும் அதை முழுமையாக மதிப்பாய்வு செய்து வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் ஹமாஸின் போர் நிறுத்த முன்மொழிவை இஸ்ரேல் அரசு தொடர்ந்து நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%