செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி!
Sep 24 2025
98
வேலூர், செப். 25-
ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு, வேலூர் சாய்நாதபுரம் நாட்டிய கலைமணி ஸ்ரீமதி கே. உஷா M.A..M.F.A., நடத்தும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயாவின் மாணவர்கள் பங்குபெற்ற பரதநாட்டிய கலைநிகழ்ச்சி நடந்தது. திரளான பார்வையாளர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியத்தை கண்டுகளித்து ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயாவின் மாணவர்களை வெகுவாக பாராட்டினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%