
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம்
ஒரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை திமுக சார்பில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன
அதனைத் தொடர்ந்து திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற பெருவளூர் பொதுக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் முன்னிலையில் மூவேந்தன் இளைஞர் அணி சார்பில் என்பது பேர்களுக்கும் மேற்ப்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%