
செஞ்சி அடுத்த திருவத்தி மலைமேல் உள்ள மலேசிய முருகர் ஆலயத்தில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு பெண்கள் காலை பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தனர்.
அதனை அடுத்து மாலை முருகருக்கு தேனபிஷேகம் விபூதி அபிஷேகம் மற்றும் மிளகாய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்று தீமிதி திருவிழாவும் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செய்தனர்
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%