
இன்றைய தினம் 20.07.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பீகார் மாநிலத்தின் ஆளுநர் மாண்புமிகு *டாக்டர் அரிஃப் முகமது கான்* அவர்களும் சந்த் மஹாசபா/அகில பாரத இந்து மகாசபா வின் தேசிய தலைவர் *சுவாமி சக்கரபாணி ஜி மஹராஜ்* அவர்களும் சந்தித்து மனித மதிப்பு மற்றும் சேவையையும், வேத சிந்தனையின் அவசியம் குறித்தும் விரிவாக விவாதித்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%