
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம். மக்களுடன் மக்களாக அமர்ந்து ஜமாபந்தியில் உணவருந்திய மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒரே கல்லால் 18 அடி உயரத்தில் திறந்த வெளியில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் ஆஞ்சநேயரை தரிசிக்க தமிழகம் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.
ஆஞ்சநேயருக்கு நாள்தோறும் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெறும். இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?