விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைத்திட செங்கல்பட்டு மாவட்டம், கீழக்கோட்டையூரில் 35 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டமைக்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாக்டர் பூர்விக் புக்கிரியால், செயல் பதிவாளர் ஜடேஜா, தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் இயக்குநர் .முனிராசன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%