செய்திகள்
            தமிழ்நாடு-Tamil Nadu
        
முதலமைச்சர் கோப்பைக்கு, கல்லுாரி அணிகளுக்கு இடையே மாவட்ட அளவில் பூப்பந்துப் போட்டி
Sep 02 2025
76
    
முதலமைச்சர் கோப்பைக்கு, கல்லுாரி அணிகளுக்கு இடையே மாவட்ட அளவில் பூப்பந்துப் போட்டி கடலுாரில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில், சி.முட்லுாரில் உள்ள சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரி மாணவிகள் வெற்றிப்பெற்று இரண்டாமிடம் பிடித்தனர்.சாதனைப்படைத்த மாணவர்களுக்கு, கல்லுாரியில் பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் தலைமை வகித்து, வெற்றிப்பெற்ற மாணவர்களை பாராட்டி, கோப்பையை வழங்கினார்.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%