மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்

மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்



மயிலாடுதுறை , ஜுலை , 15 - 

மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான செயலாளர் பதவிக்கு வழக்கறிஞர் சிவச்சந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அருகில் வழக்கறிஞர்கள் மனோஜ் குமார், கலைஞர் , பாலமுருகன் உள்ளிட்டோர் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%