
இஞ்சி டீ முதல் ஒயிட் ஜூஸ் வரை தொப்பையைக் குறைக்கும் உணவு உத்திகள் குறித்து நலம் தரும் மருத்துவம் மூலம் அறிந்தேன்.
லால்குடி வெ.நாராயணன் எழுதிய " ரெண்டு கால் டெரர்" மூலம் கணவன்- மனைவி இருவரின் எண்ணமும், இணைந்து பயணிப்பதில் ஒன்றாது இருந்ததை , வரவேற்பில் இருந்த விமானப்பணிப்பெண் மூலம் உணர்த்தி விட்டார்.
சசிகலா விஸ்வநாதன் எழுதிய " வெம்பி விழும் வீண் வம்பு" கௌதம் வேற்று மதமாயினும் துர்காவை நல்லமுறையில் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை, ஈஸ்வரனுக்கு தன் அண்ணன் மகள் ஹரிணி வாழ்க்கை சொந்த இனத்தில் கொடுத்து பாழானதால் புரிந்தது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%