🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மானோடு மயிலோடும்
மஞ்சக்காட்டு மைனா /
மங்கையின் வதனம்
மகிழ்ச்சியில் தகனம்/
மான்களும் துள்ளிக்
குதித்தோடும் தருணம் /
தாவிவரும் தென்றலாய்
தளிராடும் தேகம் /
மிதக்கும் மேகத்தில்
மின்னிடும் மோகத்தில் /
தன்னிலை மறந்து
துள்ளிடும் பேரழகு /
வானவில் வண்ணங்கள்
வந்திங்கு மலர்ந்ததோ/
பூப்பாதம் பட்டதில்
பூவுலகும் மயங்குதோ/
கவிஞர். வடுவூர்.
சீ. திருநாவுக்கரசு.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%