மரம்

மரம்

*குறள்வெண் செந்துறை*!


   

இயற்கை கொடுத்த

கொடையன்றோ

இனிய நல்ல

மரங்கள்தான்!

வியப்பாய்ப் பொருள்கள்

தந்திடுமே

விருப்பாய்ப் பொருள்கள்

நல்கிடுமே!


மரமே இன்றி

அமையாது

மாண்பு உலகம்

எந்நாளும்!

மரமே வரமே

மாந்தர்க்கு

வளமே அளிக்கும்

மரங்கள்தான்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%