அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தனது காரில் அமர்ந்திருந்த கருப்பின இளைஞர் மீது இனவெறியுடன் காவலர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். நிராயுத பாணியாக இருந்த அந்த இளைஞரின் கார் கண்ணாடியை உடைத்து வெளியே இழுத்து தரையில் தள்ளி தாக்கிய காணொலி ஒன்று வெளியானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் வேறு வழி இன்றி அந்த காவலரை தற்காலிகமாக பணி நீக்கம் மட்டும் செய்துள்ளது காவல்துறை.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%