
பொறுமைக்கு பரிசு கிடைக்கும்,
போதும் என்று நம்பும் நெஞ்சில்!
கடந்தது போகட்டும் என்று,
நம்பிக்கை மனதில் உள்ளதால்
கண்ணீரைத் துடைக்கும் கரங்கள் என்னை மீண்டும் மலர செய்யும் .
தாங்கும் இதயம் என்று உனக்குத் தெரிந்ததால்
நம்பிக்கை தாரகை ஓர் நாள் தெரியும்.
பொறுத்தவர்க்கு புனிதம் வரும்,
பொழுது வரும் பரிசு தரும்!
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%