
மயிலாடுதுறை, ஜூலை 11-
ஜூலை 9 அகில இந்திய பொதுவேலை நிறுத்தப் பேராட்டத்தில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மாநில முழுவதும் பங்கேற்ற நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சேவியர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளின் பேராசிரியர்களும் ஈடுபட்டனர். குறிப்பாக, தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட த.பே.மா.லு கல்லூரி, பூம்புகார் கல்லூரி, தருமபுரம் ஆதீனம் கல்லூரி, ஏடிஎம் கல்லூரி, காதர் மொகிதீன் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, கரந்தை கல்லூரி, ராஜாஸ் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சார்ந்த 250-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?