news Breaking News
clock

புயல் சின்னம்....

புயல் சின்னம்....


பெருமழை சூறைக்காற்றுடன் சிறைவைக்க....



எங்கெங்கும் உன்... முகம்...


நினைவுகள் நிறைக்கிறது...



பேரன்பின் சூட்டில்...கொடுங்குளிரும்....அனலடிக்கிறது...



புயலையும் மீறி என்னைத் திணறடிக்கிறது....



காதலில் மையம் கொண்ட... நாம்...


கரை சேர்வது எப்போது?


கனமழை...கடுஞ்சூழலிலும்...


இலக்கு அது தப்பாது...


தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News