news Breaking News
clock

அழுத்தமும்... சீற்றமும்...

அழுத்தமும்... சீற்றமும்...




மேனி சிலிர்க்க வைக்கும்... தென்றலும்...


அழுத்தம் மிகுதியில் சீற்றமாகும்...


சுக பயண வாழ்க்கையை


புரட்டிப் போட்டு விடுகின்றன...


மனதின் அழுத்தங்கள்....



காற்றின் அழுத்தங்களில் மேலெழும்புகிறது... கடல்...


ஆட்டிப் படைக்கும் அழுத்தங்களில்....


வீறு கொள்கிறது... மனம்...



தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News