செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புதிய ரயில்கள் இயக்க வேண்டி ரயில்வே அமைச்சரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கோரிக்கை
Dec 09 2025
36
1. மதுரை,கரூர்,சேலம் வழியாக சென்னைக்கு அல்லது கோவை,கரூர்,திருச்சி வழியாக சென்னைக்கு புதியதாக வந்தே பாரத் ரயில், மற்றும் கரூர் வழியாக புதிய ரயில்கள் இயக்க வேண்டி ரயில்வே அமைச்சரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கோரிக்கை மனு அளித்தார். உடன் மத்திய இணை மந்திரி முருகன்,தம்பித்துரை எம்பி. உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%