புகையிலையை வாயில் துறுத்தி
உனது வாழ்வினை மரண வாயிலில் நிறுத்திக்கொள்ளாதே!
புகையை விட்டு நீ புகையாகிப் போவதோடு
உன் சுற்றத்தாரையும் புகைக்கூண்டில் பூட்டாதே !
புகையிலையை மென்று சுவைக்கையில்
மெல்ல மறந்து போகும் உலகம்
நாளை உன்னையும் மறந்து போகும் இவ்வுலகம்
நினைவில் கொள்
புகையிலையோடு உறவாடுவதும்
மரணத்தின் மடியில் தலை சாய்வதும் ஒன்றுதான்
புகையிலையைப் புறக்கணிப்போம்
கவிஞர் பாலசந்தர் மண்ணச்சநல்லூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%