பிரதோஷ வழிபாடு.......

பிரதோஷ வழிபாடு.......

 திருவண்ணாமலை 05.09.2025 அண்ணாமலையார் ஆலயத்தில் அமைந்திருக்கும் பெரிய நந்திகேச பெருமானுக்கு ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால்,தயிர், சந்தனம், இளநீர், தேன் முதலியன வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகத்துடன் பல வண்ண மலர் மாலைகளால் வெட்டி வேர், எலுமிச்சம் பழம் மாலை மற்றும் வில்வத்தினால் அர்ச்சனைகள் செய்து சங்குகள் முழங்க, வேதங்கள் ஒலிக்க, மந்திரங்கள் ஒலிக்க பிரசாதம் நெய்வேத்தியத்துடன் மகாதீபாரதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நந்திகேச பெருமானை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%