பாமக பொதுக்குழு: ஜி.கே. மணி உறுதி

பாமக பொதுக்குழு: ஜி.கே. மணி உறுதி



சென்னை: சேலத்தில் வரும் டிசம்பர் 29-ஆம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடை பெறும் என அக்கட்சி மாநில துணைத் தலை வர் ஜி.கே.மணி தெரிவித்து உள்ளார். இந்த பொதுக் குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முடிவை கட்சித் தலைவர் ராமதாஸ் அறிவிப்பார் என்று அவர் கூறியுள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%