செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி இணைந்து நடத்திய நன்றி தெரிவிக்கும் விழா
Feb 10 2026
87
சென்னை மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெற்ற அகில இந்திய கிறிஸ்துவ உயர்கல்வி சங்கம் மற்றும் மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி இணைந்து நடத்திய நன்றி தெரிவிக்கும் விழாவில், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%