படத்திற்கு ஹைக்கூ !

படத்திற்கு ஹைக்கூ !

கவிஞர் இரா .இரவி ! 


பெயர் வைத்தது யாரோ ?

சரியான ஆட்டத்திற்கு 

தப்பாட்டம் என்று !


ஆணிற்குப் பெண் 

சளைத்தவள் அல்ல 

ஒலிக்கட்டும் பறை !


வேறு கருவி இல்லை 

இதற்கு இணை 

பறையிசை !


வெளிநாட்டவர்களும் 

வியந்துப் பார்க்கும் 

தப்பாட்டம் !


தரணியில் 

முதலிசை 

தமிழிசையே.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%