காதலி

காதலி

🌹💖

*🌹✍️ *


*என்*

*சூடான நேரங்களில்*

*என்னைக்*

*குளிர்ச்சியாக்குகிறாய்!*

*குளிர்ந்த நேரங்களில்*

*என்னைச்*

*சூடேற்றுகிறாய்!*

*உன்னை விட*

*ஆகச் சிறந்த*

*கா த லி யா க*

*எனக்கு*

*வேறு யார் கிடைப்பார்கள்!*


*முத்து ஆனந்த்

வேலூர்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%