செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், ரூ. 8 கோடி மதிப்பீட்டிலான புதிய கேத்லேப் கருவி
Feb 10 2026
21
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், ரூ. 8 கோடி மதிப்பீட்டிலான புதிய கேத்லேப் கருவியினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%