என் காதல் பூங்காவை ...நனைத்துக் கொண்டே இருக்கிறது... உன் நினைவு தூவானம்...
என் இரவுகள் யாவிலும்...இன்னிசைக் கச்சேரி... நடத்துகிறது... உன் கொலுசொலி...
உறக்கத்தை ஊறுசெய்கிறது... விரல் நுனி தீண்டிய... பொழுதுகள்...
உன் புகைப்படக் கருவி.. கண்களின்..ஏக்கத்தோடு.....விடை பெறுகிறது.... நம் மனங்கள் ஒளி வீசும்...நல் இரவு....
தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%