தள்ளி தள்ளிப் போகாதே.. ஈர்ப்பு விசையே...
வெகுதூரம் சென்றிடாதே.... இனிய இசையே...
முத்தமிழும் அரங்கேறும்...கலைக்கூடம்...நீ..
முப்பொழுதும் ரசிக்கும்.. காதற் கலைஞன்.. நான்...
பிரிவு என்றும் துயரம்..
உன்னைக் காணுதல்... மகிழ்ச்சியின் உயரம்...
தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%