சுயம்வரம்
மாலை சூட்டிட
ஆயிரம் வரன்கள் வரிசையி்ல்
சூட்டிக்கொள்ள மட்டும்
ஒரே வரன்
ஐந்தாண்டுவரை
விவாகரத்து இல்லை...
கவிஞர் பாலசந்தர் மண்ணச்சநல்லூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%