சங்கமிக்கும் உள்ளங்கள்

சங்கமிக்கும் உள்ளங்கள்


மனதிற்குப் பிடித்த உருவங்கள் சந்திக்கும் பொழுது அங்கே உள்ளங்களும் சங்கமிக்கின்றன. 

கெஞ்ச வேண்டாம் கொஞ்ச வேண்டாம் பிடித்த நெஞ்சங்கள் சங்கமிக்கின்றன

ஒவ்வொரு நிமிடமும் நினைப்பதே உள்ளங்கள் சங்கமிப்பதற்கு அடையாளம் 

நினைவில் சுகந்தமாக வாசம் வீச நேசத்துடன் உள்ளங்கள் சங்கமிக்குமே

விழும் விழியும் சங்கமிக்க அங்கு உள்ளங்களும் சங்கமிக்குதே

சங்கமித்த உள்ளங்களில் பிறப்பது காதல் மலர்

மலர்ந்த காதல் மலரின் வாசத்தோடு கரங்கள் இணைய அங்கே உள்ளங்களும் சங்கமிக்குதே...


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%