சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என வெளியான தக வலை கண்டித்து அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக பேசியுள்ளார். இது அதிகாரப்பூர்வ தகவல் அல்ல என்றும், இந்த தகவலை வெளியிட்ட கட்சிக்கு அழிவுகாலம் ஆரம்பமாகி விட்டது என்றும் கூறினார். தேமுதிக சார்பில் எந்த அனுமதியும் இல்லாமல் செய்தி வெளி யிடக்கூடாது என்றும், ஜனவரி 9 அன்று நடக்கும் மாநாட்டில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%