
நேரிசை வெண்பா!
தேடு கிடைக்கும்
தெளிவாகப் பார்த்திடு!
நாடு நலமேதான்
எந்நாளும்...பாடி
உலவிடும் தென்றலாய்
உன்னத மாகக்
குலவிட நாளுமே கூடு!
தேடு பொருளைத்
திறமாய் அறத்தையே
நாடு!பொருளிலாரை
நாடியே...பாடிடு!
நெஞ்சிலே அன்பைத்தான்
நேர்த்தியாகத் தேக்கிட
கொஞ்சிட நாளுமே கூடு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%