தோசை

தோசை


நீ வார்க்கும் தோசைகள்...

உண்ணும் ஓவியங்கள்...



நீ வார்க்கும் தோசைகளில் பொங்கி பொங்கி எழுகிறது... உன் பேரன்பு...



அம்மா ஆசை ஆசையாய் வார்க்கும் வட்ட வட்ட தோசைகளின் பின்னால் சுற்றிக் கொண்டே இருக்கின்றன.... அயல் தேசத்து மகனின் நினைவுகள்..



தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%