பெருந்தலைவர் காமராசர்

பெருந்தலைவர் காமராசர்


நேரிசை வெண்பா!


படிக்காத

மேதையே!

*பாரத*

*ரத்னா*!

துடிப்பொடு

கண்டாரே!

தூய்மை..

அடிப்படையாய்

நேர்மை

எளிமையை

நேர்ந்தவர்!

கொண்டாரே

ஈர்நெஞ்சர்

*காமராச*

*ரே*!



விடுதலைப்

போராட்ட

வீரரே!

நாட்டின்

கெடுதலை

நீக்கியே

கேண்மை...

படைத்தவர்!

ஒத்துழை

யாமையெனும்

ஈடில்

இயக்கத்தில்

வித்தாய்ச்

சிறைசென்றார்

வீறு!



*தென்னாட்டுக்*

*காந்தியே*!

தேர்ந்தநல்

*காமராசர்*!

நன்மை

பலபுரிந்தார்

நாட்டிற்கே!---

அன்பில்

திளைத்தநல்

*காமராசர்*

தேர்ந்த

தொழிலில்

விளைத்தாரே

முன்னேற்றம்

கூறு!



மதிய

உணவுத்திட்

டத்தையே

மாண்பாய்

உதயமாக்கும்

உன்னத

மகானே!----

இதயத்தில்

நீங்கா

இடம்பெற்ற

நினைவலைகள்

தம்மிலே

பாங்காய்

அமைந்தாரே

பண்பு!



*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%