தூய்மை அருணை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா......
Dec 16 2025
11
திருவண்ணாமலை டிசம்பர் -16 தூய்மை அருணை சார்பில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழாவிற்கு டாக்டர்.எ. வ. வே. கம்பன் அவர்கள் தலைமையில் வளைகாப்பு விழா நடைபெற்றது. மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அவர்கள், உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் அவர்கள் குத்து விளக்கேற்றி கர்ப்பிணி பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. உடன் கழகத் தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள்,அறுசுவை உணவு வழங்கி வாழ்த்தினார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?