வெனிசுலா ஜனாதிபதி மதுரோ, கடந்த வாரம் டிரம்ப்புடன் தொலைபேசி வழியாக உரையாடியதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர், நான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் பேசினேன். அந்த உரையாடல் மரியாதையுடன் இருந்தது என்று மதுரோ அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் பேசியுள்ளார். அமெரிக்க ராணுவம் தனது கப்பற்படை மூலம் கரீபியன் கடல் பகுதியில் இதுவரை 22 கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி 83 பேரைக் கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%