ஜப்பானின் போர் வெறி : உலக அமைதிக்கு அச்சுறுத்தல்

ஜப்பானின் போர் வெறி : உலக அமைதிக்கு அச்சுறுத்தல்



ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அமெரிக்காவுக்கு ஆதரவாக போர் வெறிக்கருத்துக்களை பேசி வருகிறார். இது சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ஐ.நா-வுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூ காங் ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ்-க்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஜப்பானின் போர் வெறிக்கருத்துகள் மற்றும் முயற்சிகள் உலக அமைதி, சர்வதேச ஒழுங்கிற்கு ஒரு அச்சுறுத்தல் என்று சீனா தெரிவித்துள்ளது.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%