நேரிசை வெண்பா!
விடுதலைப்
போராளி
வீறுடை
*ஜான்சி*
கெடுதலை
நீக்கியே
கேண்மை...
படைக்கவே
முன்வந்தும்
ஆங்கிலேயர்
முன்னேறக்
காண்கிலர்
தன்னிச்சை
கொண்டார்
தக!
இந்திய
தேசிய
ஈடிலா
வாதத்தின்
விந்தை
அடையாளம்
வீறுடை...
சிந்தை
*மணிகர்ணி*
*காதானே*
மாண்புசக்தி
வாய்ந்த
அணியாளர்
*லட்சுமிபாய்*
ஆம்!
வீர
மரணமே
வீறுடன்
ஏற்றாளே
சூரத்
தனமுமே
சோர்விலாத்..
தீரமும்
*ஜான்சிராணி*
கொண்டாளே
சந்தன
வாசமே
மானாகத்
துள்ளினாள்
மாண்பு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%