தென்கிழக்கு வாசல் மல்லிக்கு திருமணம் தான் நடக்குது என்று வடகிழக்கு வாசமல்லி வாழ்த்து
சொல்ல வந்ததம்மா வந்ததம்மா
மல்லியும் முல்லையும் மணம் மிகுந்த பூக்கள் ஆகும் மாலையில் மலரும் மணம் வீசும் நல்மலர்கள் மனதை மயக்கும் வாசம் தான்
பணம் இருந்தால் வாசமுள்ள மலர் மாலைகளை நாம் வாங்கலாம்
நல்லமல்லிகை முல்லை வாசங்கள் எல்லாம் மனத்தை சுண்டி இழுக்கும்
அந்தியில் மலரும் அத்தனை மலர்களும் அத்தானை இழுக்குதடி மாலையில் மலரும் மல்லிகை வாசனை மச்சானை இழுக்குதடி
மணம் மணம் பரப்பும் மாலை மல்லிகை வாசனைப் வாசனை பட்டு மயங்கி நிற்கிறார் மாமன் சொக்கி நிற்கிறார் பேரழகில் தான்
பேராசிரியர் முனைவர்
வேலாயுதம் பெரியசாமி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?