செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செய்யாறு அருகே தவெக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு 51 பேருக்கு இல்லம் தேடி கல்வி சேவை:
Jul 08 2025
21

செய்யாறு ஜூலை .9,
செய்யாறு அடுத்த வெம்பாக்கம் மத்திய ஒன்றியம் தூசி ஊராட்சியில் தவெ க சார்பில் இல்லம் தேடி கல்வி சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தவெக மாநிலத் தலைவர் விஜய்யின் 51 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு 51 மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி சேவை திட்டத்தின் கீழ் சாப்ட் ஸ்கில் அண்ட் பர்சனல் டெவலப்மெண்ட் ஆன்லைன் கோர்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட இணை அமைப்பாளர் (மாணவரணி )ஜி .விஸ்வராஜ் ,மாவட்ட துணை அமைப்பாளர் ஜே. பொற்ச்செழியன்,( தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் இச் சேவைகளை வழங்கி உள்ளதாக தங்களது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%