செய்யாறில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு முன்னிட்டு அன்னதானம்:

செய்யாறில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு முன்னிட்டு அன்னதானம்:



செய்யாறு ஜன. 8,


செய்யாறில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு விழா நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தொடர் அன்னதானம் நடைபெற்று வருகிறது.


நகர செயலாளர் வழக்கறிஞர் கே. விஸ்வநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.


தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர். வேல்முருகன், மாவட்டத் துணைச் செயலாளர் கே. லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஒன்றிய செயலாளர்கள் சங்கர், சீனிவாசன், ரவிக்குமார், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம். கே .கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, கலைஞர் பாஸ்கரன், ராணி வெங்கடேசன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


திமுகவினர் கலைஞர் சிலை மற்றும் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவினர். அன்னதான நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%