செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000,பொங்கல் பரிசுத் தொகுப்ப.
Jan 08 2026
16
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணலூர்பேட்டை பேரூராட்சியில் நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000,பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் வேட்டி சேலை பேரூராட்சி செயலாளர் ஜெய்கணேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%