செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செய்யாறில் திருக்குறள் திருப்பணிகள் 3வது வார பயிற்சி வகுப்பு:
Oct 25 2025
36
செய்யாறு அக் .26,
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நேற்று மூன்றாவது வார சனிக்கிழமை திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பயிற்சியாளர்கள் தமிழ்ச்செம்மல் எறும்பூர் கை. செல்வகுமார் ,புலவர் ந. கனக சபை ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை ஆசிரியர் ஆர். தேன்மொழி, ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நேற்றைய தினம் பள்ளி வேலை நாட்கள் ஆக இருந்ததால் 38 மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%