செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னை பூங்கா நகர் தங்கசாலையில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
Aug 19 2025
14

சென்னை பூங்கா நகர் தங்கசாலையில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 21ம் தேதி நடக்கிறது. உற்சவமூர்த்திக்கு தங்க கிரீடம்; மூலவர் காமாட்சி அம்மனுக்கு தங்க பந்தனம் என ச வுகார்பேட்டை தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சங்கம் சார்பில், என, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்கள் கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. ஆபரணங்களை மல்லீஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலமாக ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%