செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செஞ்சி தொகுதி களஆய்விற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை
Dec 02 2025
38
விழுப்புரம் மாவட்டம் வடக்கு திமுக செயற்குழு அவசர ஆலோசனைக் கூட்டம் செஞ்சி அருகில் சஞ்சனா பேலஸ் திருமணமன்டபத்தில் நடைபெற்றது
மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் தலைமை தாங்கினார்
மாவட்ட செயலாளர் செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ கழக ஆக்கப்பணிகள் குறித்தும் செஞ்சி சட்மன்றத் தொகுதியிக்கு 05.12.2025 மாலை வெள்ளிக்கிழமை அன்று வருகைத் தர உள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,யிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பதைக் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி மாவட்ட ஒன்றிய கழக அனைத்து அணிகள்முக்கிய நிர்வாகிகளுக்கும் எழுச்சி சிறப்பு உரையை ஆற்றினார்
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%