செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செங்கரைப்பாளையம் அறிவு திருக்கோவிலில் அகத்தாய்வு சான்றிதழ்
Feb 12 2026
49
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், துய்யம்பூந்துறைக் கிராமம், செங்கரைப்பாளையம் மனவளக்கலை மன்ற அறிவித்திருக்கோவிலில் கடந்த ஒருவார காலமாக முதல்நிலை அகத்தாய்வு வகுப்புகள் பேராசிரியர் ஆர்.பாலமுருகன் அவர்கள் நடத்தி வந்தார்.
12.02.2026 வியாழக்கிழமை அகத்தாய்வு வகுப்பு நிறைவுற்றது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%