
பேச ஒன்றும் இல்லையென...
அலைபேசி இணைப்பை துண்டித்து விட்டாய்....
ஆழிப் பேரலையில் சிக்குண்ட அலைகடலாய்.... மனம்...
தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி...
எல்லாமும் நீயென... நினைத்திருந்தேன்...
கல்லிலும் கனியும் காதல் என.... காத்திருந்தேன்....
நீ ஓர் திசையை தேர்ந்தேடுத்துக் கொண்டாய்....
உதயம் இன்றி இருண்டு போனது... என் காதல்...
கொடுந் தீயாய் சுடுகிறது... உன் நினைவு...
பொழியாத மேகமாய்
கலைகிறது... என் கனவு....
தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%