சீனா : நான்கு ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ ரயில் பாதை

சீனா : நான்கு ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ ரயில் பாதை

2021 முதல் 2024 வரையிலான நான்கு ஆண்டுகளில் சீனாவில் அதிவேக ரயில் பாதை 10,000 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் சீனாவில் பயன்பாட்டில் உள்ள ரயில் பாதைகளின் நீளம் 162,000 கி.மீ.யை எட்டியுள்ளது என்று அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் லியு வெய் தெரிவித்துள்ளார். சீனா உள்நாட்டு போக்குவரத்தை பலப்படுத்தி மேம்படுத்தும் வகையில் அதிவேக ரயில்களையும் ரயில் பாதைகளையும் அதிவேகமாக கட்டமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%