
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் சின்ன கரம் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் வாகன ஓட்டுனர்கள் 36 ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு ஆடி முதல் நாள் அன்று நாள் முழுவதும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி
முத்துமாரியம்மன் கோயில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%