பொன்னமராவதி பேரூராட்சியில் மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலர் பொறுப்பிற்கு மனு தாக்கல் செய்தார்:முஹம்மது காசிம்..

பொன்னமராவதி பேரூராட்சியில் மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலர் பொறுப்பிற்கு மனு தாக்கல் செய்தார்:முஹம்மது காசிம்..



ஜுலை.17


புதுக்கோட்டை மாவட்டம்

பொன்னமராவதி பேரூராட்சியில் மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலர் பொறுப்பிற்கு முஹம்மது காசிம் மனு தாக்கல் செய்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலர் பொறுப்பிற்கு 

பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை அவர்களிடம் அட்சயா மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தலைவர் எம்.முஹம்மது காசிம் விருப்ப மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் போது அட்சயா மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் 

நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%